{"title":"1.8 Tamil Books","description":"\u003cp\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003eThis collection brings together all the books authored by Sri Ramanacharanatirtha Swami in Tamil language. \u003cbr\u003e\u003c\/p\u003e","products":[{"product_id":"ஆத்மதீர்த்தம்-ஸ்ரீ-சங்கராசார்யரின்-திவ்ய-வாழ்க்கை-சரித்திரமும்-உபதேசங்களும்-இது-ஒரு-ஸ்வதந்திரமான-வேதாந்த-காவியம்","title":"ஆத்மதீர்த்தம் - ஸ்ரீ சங்கராசார்யரின் திவ்ய வாழ்க்கை சரித்திரமும் உபதேசங்களும் (இது ஒரு ஸ்வதந்திரமான வேதாந்த காவியம்)","description":"\u003cp\u003eஆத்மதீர்த்தம் என்பது இந்து சமயத்தின் தலைசிறந்த ஆசார்யரான ஸ்ரீசங்கர பகவத்பாதரின் வாழ்க்கையையும் உபதேசங்களையும் பிரகாசப்படுத்தும் ஒரு திவ்ய கிரந்தமாகும். இது வழக்கமாக சொல்லப்படுகின்ற வாழ்க்கை வரலாறு கதையல்ல; இது ஒரு அற்புதமான, தனித்துவமான வேதாந்த காவியம். ஆசார்யரின் திவ்ய சரித்திரத்தை எடுத்துச் சொல்வது, ஆழமான அத்யாத்ம உள்ளுணர்வைப் பிரகாசிக்கச் செய்து, பாதையை ஒளிரச் செய்கின்றது. உபதேசங்களின் மஹிமையும், ஆசார்யரின் பெருமையும் ஆழ்ந்த அமைதியை அருளி,  நம் நிஜ ஸ்வரூபத்தைக் காட்டித்தருகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த கிரந்தத்தின் வாயிலாக, வேதாந்தம் மற்றும் அத்யாத்ம ஸாதனை குறித்து ஒரு உண்மையான ஸாதகனின் ஹ்ருதயத்தில் எழும் சந்தேகங்கள் மிகுந்த கனிவோடு தெளிவுபடுத்தப்படுகின்றன. பக்தியோடு இந்த கிரந்தத்தை வாசிப்பவர், அனுபூதிமானான ஆசார்யருடன் கேரளாவிலிருந்து கேதாரம் வரை, தீர்த்த யாத்திரையாக அழைத்துச் செல்லப்படுகிறார். இத்தகைய தெய்வீக வாழ்க்கையை ஆழ்ந்து மனனம் செய்வதால், ஒருவனுக்குள் பக்தி, ஞானம் மற்றும் வைராக்கியம் மிகஇயல்பாக மலரும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த கிரந்தத்தில் ஆசார்யரின் திவ்ய சரித்திரம் புதுப் பொலிவோடு  சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிகழ்வின் பின்னணியிலும், வரலாற்று விபரங்களை விட, ஆத்ம ஸாக்ஷாத்காரம் என்னும் உன்னதமான லட்சியமே எப்போதும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இது உண்மையில், ஆன்மீக இந்தியாவின் கதை—ஸனாதன தர்மத்தின் கதை.\u003c\/p\u003e\n\u003cp\u003eஆழ்ந்த ஈடுபாட்டையும் பக்தி உணர்வையும் மேம்படுத்தும் வகையில்  இந்த கிரந்தத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அழகான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. கதைப்பகுதியானது, காலத்தைத் தாண்டிப் பிரகாசிக்கும் ஆசார்யரின் உபதேசங்கள் மற்றும் திவ்ய ஸ்லோகங்களுடன், மிகநேர்த்தியாக பின்னிப் பிணைந்துள்ளது. இது வாசகரை, புத்தகம் வாசிப்பதோடு மட்டுமல்லாமல், ஆசார்யரின் பவித்ரமான, அற்புதமான வாழ்க்கையில் மானஸீகமாக பங்கேற்கச் செய்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த கிரந்தத்தை, இந்து சமயத்தைப் பின்பற்றும் ஒவ்வொருவரும்  பெருமையுடன் படிக்க வேண்டும். இது, இனி வரும் தலைமுறைகளை ஊக்குவிக்கும் திறன் கொண்ட உன்னதமான, அர்த்தமுள்ள பரிசாகும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eAvailable in English, Malayalam, Hindi, Tamil, Kannada, French and Swedish.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003ePrice includes standard shipping and handling. An optional Speed Post service is available at an additional cost, based on estimated shipping and handling charges.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eCurrently shipping only within India.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eFor bulk orders, either place multiple orders or contact us at \u003c\/span\u003e\u003ca href=\"mailto:publications@voiceofrishis.org\" target=\"_blank\"\u003epublications@voiceofrishis.org\u003c\/a\u003e\u003c\/p\u003e","brand":"Sri Ramana Maharshi Brahmavidyasrama Trust","offers":[{"title":"Default Title","offer_id":52797100425532,"sku":null,"price":550.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0752\/7569\/8492\/files\/C16_-_Atmatirtham_-_Tamil.png?v=1772191791"},{"product_id":"anandamalai","title":"Ānandamālai | ஆனந்த மாலை (Tamil hymns by Swami)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eA collection of ten spontaneous, unique hymns in Tamil.\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003ePrice includes standard shipping and handling. An optional Speed Post service is available at an additional cost, based on estimated shipping and handling charges.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eCurrently shipping only within India.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eFor bulk orders, either place multiple orders or contact us at \u003c\/span\u003e\u003ca href=\"mailto:publications@voiceofrishis.org\" target=\"_blank\"\u003epublications@voiceofrishis.org\u003c\/a\u003e\u003c\/p\u003e","brand":"Sri Ramana Maharshi Brahmavidyasrama Trust","offers":[{"title":"Default Title","offer_id":52798455185724,"sku":null,"price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0752\/7569\/8492\/files\/C06_-_Anandamalai_-_Tamil.png?v=1772190769"},{"product_id":"சிவானுபூதி-ஸ்தவம்","title":"சிவானுபூதி ஸ்தவம் (Sivānubhūti Stava) - A Hymn on the Experience of Siva","description":"\u003cp class=\"p1\"\u003eஸ்ரீ சங்கர பகவத்பாதரின் ஹ்ருதயத்திலிருந்து பரசிவ வெள்ளமாகப் பாய்ந்த சிவானந்தலஹரி ஶ்லோகங்களைப் போலவே, நமது ஆசார்யர் ஸ்ரீ ரமண சரண தீர்த்த ஸ்வாமிகளின் ஹ்ருதயத்திலிருந்து வெளிப்பட்டதே இந்த சிவானுபூதிஸ்தவம். சிவ-ஆனந்தம் மற்றும் சிவ-அனுபூதி ஆகிய இரண்டும், ஆத்மானுபூதியின் ஆனந்தத்தையே குறிக்கின்றன. மனிதவாழ்வின் ஒரே நோக்கம் இந்த சிவானுபூதியை உணர்வதுதான்.\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\"\u003eசிவானந்தலஹரியின் மலையாள உரை எழுதும் போது, ஸ்வாமிகளின் ஹ்ருதயத்திலிருந்து பல ஶ்லோகங்கள் வெளிப்பட்டன. அதன் நிறைவாக பக்தியின் இனிமையும், ஞானத்தின் ஆழமும் பொதிந்த இந்த ஶ்லோகங்கள் மலர்ந்துள்ளன. ஆனந்தப்பரவசத்தின் வெளிப்பாடான, இதைப்படிப்பதும், சிந்திப்பதும், அந்த அலௌகீக அனுபவத்தின் சுவையைத் தரும் என்பது திண்ணம்.\u003c\/p\u003e\n\u003cp class=\"p2\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cspan\u003ePrice includes standard shipping and handling. An optional Speed Post service is available at an additional cost, based on estimated shipping and handling charges.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p2\"\u003e\u003cspan\u003eCurrently shipping only within India.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eFor bulk orders, either place multiple orders or contact us at \u003c\/span\u003e\u003ca href=\"mailto:publications@voiceofrishis.org\" target=\"_blank\"\u003epublications@voiceofrishis.org\u003c\/a\u003e\u003c\/p\u003e","brand":"Sri Ramana Maharshi Brahmavidyasrama Trust","offers":[{"title":"Default Title","offer_id":52801875509564,"sku":null,"price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0752\/7569\/8492\/files\/C01_-_Sivanubhuti_Stava_-_Tamil.png?v=1772190127"},{"product_id":"ஸ்வாத்மஸுகி-ஆத்மானந்தம்-பகவான்-ஸ்ரீ-ரமண-மஹர்ஷியின்-உள்ளது-நாற்பது-உள்ளபொருளைக்-குறித்த-நாற்பது-செய்யுட்களின்-விரிவுரை-ஸ்ரீ-ரமணசரணதீர்த்த-ஸ்வாமிகள்","title":"ஸ்வாத்மஸுகி ஆத்மானந்தம் - பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷியின் 'உள்ளது நாற்பது' (உள்ளபொருளைக் குறித்த நாற்பது செய்யுட்களின் விரிவுரை) ஸ்ரீ ரமணசரணதீர்த்த ஸ்வாமிகள்","description":"\u003cp\u003eபகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷி அருளிய உள்ளது நாற்பது என்ற நூல், மஹர்ஷியின் உபதேசங்களின் ஸாரத்தை உள்ளடக்கியது. இது ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டுள்ள உண்மையான ஸாதகனுக்கு முழுமையாக, நேரடியாக வழிகாட்டுகிறது. ஸ்ரீ பகவானின் உபதேசங்களின் மையக்கருத்தைக் கிரஹித்துக்கொள்ள, ஒரு ஸாதகனுக்கு இந்த ஒரு நூலே போதுமானது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஒருமுறை பக்தர் ஒருவர், ரமண மஹர்ஷியிடம் அருளை வேண்டிப் பிரார்த்தித்தபோது, மஹர்ஷி, “உள்ளது நாற்பதை எப்போதும் பாராயணம் செய். சொற்கள் மறைந்து, அதன் ஸாரம்—ஆழ்ந்த உட்பொருள் மட்டுமாக, உணர்வில் நேரடி அனுபவமாகப் பிரகாசிக்கும் காலம் வரும்,”என்று பதிலளித்தார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஉள்ளது நாற்பதுக்கு எழுதப்பட்ட விரிவுரையான ஸ்வாத்மஸுகி என்ற இந்த கிரந்தம், பிரம்மவித்யையின் விளக்கமாகத் திகழ்கிறது. ஆழ்ந்த நுண்ணறிவு, கவித்துவமான வெளிப்பாடுகள் மற்றும் மஹர்ஷியின் வாழ்க்கையில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவங்கள் இவற்றால் நிரம்பியுள்ளது. இவையெல்லாம் சேர்ந்து, ஒரு ஸாதகனுக்கு மஹர்ஷியின் ஸாந்நித்யத்தை உணர்வதற்கு உதவுகின்றன. ஸ்வாத்மஸுகி என்ற பெயருக்கு ஏற்றாற்போல், உண்மையான ஸாதகனுக்கு அவனது நிஜ ஸ்வரூபத்தின் பேரானந்தத்தை உணர்த்துகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eமுதலில் மலையாளம் மற்றும் தமிழில் வெளியிடப்பட்டு, மிகவும் போற்றப்பட்ட இந்த திவ்ய கிரந்தம் இப்போது ஆங்கிலத்திலும் கிடைக்கப் பெறுகிறது.\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cspan\u003ePrice includes standard shipping and handling. An optional Speed Post service is available at an additional cost, based on estimated shipping and handling charges.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eCurrently shipping only within India.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eFor bulk orders, either place multiple orders or contact us at \u003c\/span\u003e\u003ca href=\"mailto:publications@voiceofrishis.org\" target=\"_blank\"\u003epublications@voiceofrishis.org\u003c\/a\u003e\u003c\/p\u003e","brand":"Sri Ramana Maharshi Brahmavidyasrama Trust","offers":[{"title":"Default Title","offer_id":52807052820796,"sku":null,"price":120.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0752\/7569\/8492\/files\/SS-Tam-01-Final.png?v=1772281032"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0752\/7569\/8492\/collections\/AT-Tam-01_fc376ed3-b5cf-4093-8f63-ab0d7a8ac63f.png?v=1772255406","url":"https:\/\/www.voiceofrishis.org\/collections\/tamil-books.oembed","provider":"Voice of Rishis","version":"1.0","type":"link"}