{"product_id":"சிவானுபூதி-ஸ்தவம்","title":"சிவானுபூதி ஸ்தவம் (Sivānubhūti Stava) - A Hymn on the Experience of Siva","description":"\u003cp class=\"p1\"\u003eஸ்ரீ சங்கர பகவத்பாதரின் ஹ்ருதயத்திலிருந்து பரசிவ வெள்ளமாகப் பாய்ந்த சிவானந்தலஹரி ஶ்லோகங்களைப் போலவே, நமது ஆசார்யர் ஸ்ரீ ரமண சரண தீர்த்த ஸ்வாமிகளின் ஹ்ருதயத்திலிருந்து வெளிப்பட்டதே இந்த சிவானுபூதிஸ்தவம். சிவ-ஆனந்தம் மற்றும் சிவ-அனுபூதி ஆகிய இரண்டும், ஆத்மானுபூதியின் ஆனந்தத்தையே குறிக்கின்றன. மனிதவாழ்வின் ஒரே நோக்கம் இந்த சிவானுபூதியை உணர்வதுதான்.\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\"\u003eசிவானந்தலஹரியின் மலையாள உரை எழுதும் போது, ஸ்வாமிகளின் ஹ்ருதயத்திலிருந்து பல ஶ்லோகங்கள் வெளிப்பட்டன. அதன் நிறைவாக பக்தியின் இனிமையும், ஞானத்தின் ஆழமும் பொதிந்த இந்த ஶ்லோகங்கள் மலர்ந்துள்ளன. ஆனந்தப்பரவசத்தின் வெளிப்பாடான, இதைப்படிப்பதும், சிந்திப்பதும், அந்த அலௌகீக அனுபவத்தின் சுவையைத் தரும் என்பது திண்ணம்.\u003c\/p\u003e\n\u003cp class=\"p2\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cspan\u003ePrice includes standard shipping and handling. An optional Speed Post service is available at an additional cost, based on estimated shipping and handling charges.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p2\"\u003e\u003cspan\u003eCurrently shipping only within India.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eFor bulk orders, either place multiple orders or contact us at \u003c\/span\u003e\u003ca href=\"mailto:publications@voiceofrishis.org\" target=\"_blank\"\u003epublications@voiceofrishis.org\u003c\/a\u003e\u003c\/p\u003e","brand":"Sri Ramana Maharshi Brahmavidyasrama Trust","offers":[{"title":"Default Title","offer_id":52801875509564,"sku":null,"price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0752\/7569\/8492\/files\/C01_-_Sivanubhuti_Stava_-_Tamil.png?v=1772190127","url":"https:\/\/www.voiceofrishis.org\/products\/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%af%82%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d","provider":"Voice of Rishis","version":"1.0","type":"link"}